ரணிலுக்கு மகிந்தவிடம் இருந்து சென்ற நற்செய்தி - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Mahinda Rajapaksa) தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நேற்றையதினம் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெற்றிக்கான வேலைத்திட்டத்தை கட்சி ஏற்கனவே தயார் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |