சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்க விலை - இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Mayuri
சர்வதேச சந்தையில் இன்று (06.04.2026) தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேவேளை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72.71 டொலராகவும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் நிலவரம்
இருப்பினும் இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (06) காலை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US