தங்கத்தின் விலையில் ஏற்படும் சடுதியான மாற்றம் - இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (04.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 3 இலட்சம் ரூபாவை நெருங்கிய தங்கதின் விலையானது தற்போது மீண்டும் உயர்ந்து நான்கு இலட்சம் ரூபாவை தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் இன்றைய தினம் (04.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது முதல் தினத்துடன் ஒப்பிடுகையில் +23.77 (+0.51%) வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இலங்கை சந்தையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 48,520 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 44,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri