ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையில் பதிவாகும் நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16.03.2026) உலக சந்தையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 5012 டொலராக விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நிலவரம்
இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 408000 ரூபாவாக காணப்படுகிறது.
மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 375300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri