தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்றையதினம் (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,024,098 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 36,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 289,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 33,120 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 265,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 31,620 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 252,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan