தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம்: நகை கொள்வனவு செய்பவர்களுக்கான தகவல்
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
தங்க விலை நிலவரம்
இதன்படி இன்று (03.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,140 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 193,100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,130 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 21,130 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 169,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
