இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்! மத்திய வங்கியின் தகவல்
Central Bank of Sri Lanka
Gold Price in Sri Lanka
Sri Lanka Economic Crisis
Today Gold Price
Daily Gold Rates
By Benat
நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இன்றையதினம்(12) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய வங்கியின் தகவலின் படி இன்றையதினம், தங்கம் அவுன்ஸ் விலை 619,557 ரூபாவாக பதிவாகியுள்ளது.
சந்தை நிலவரம்
சந்தை நிலவரங்களின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 620,797 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 175,200 ரூபாவாக பதிவாகிய அதேவேளை, 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 160,600 ரூபாவாக பதிவாகியது.
அதசமயம் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண் ) தங்கத்தின் விலை – ரூ.153,300 ஆக பதிவாகியுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US