வேகமாக உயரும் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் தங்கத்தின் விலையில் மீண்டும் கடும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை தங்கப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
எனினும், இந்த வார ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
அதன்படி இன்றைய தினம் இலங்கையில் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் வருமாறு,
தங்க அவுன்ஸ் - ரூ. 624,242
24 கரட் 1 கிராம் - ரூ. 22,020
24 கரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ. 176,200
22 காரட் 1 கிராம் - ரூ. 20,190
22 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ. 161,500
21 காரட் 1 கிராம் - ரூ. 19,270
21 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ. 154,150

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
