சடுதியாக குறையும் தங்கத்தின் விலை! இன்று பதிவாகியுள்ள நிலவரம்
Today Gold Price
Sri Lankan Peoples
Gold
By Chandramathi
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம்(07.07.2023) தங்கத்தின் விலை மாறாமல் உள்ளது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய நிலவரம்
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி நேற்றையதினமும் தங்கத்தின் விலை மேற்குறிப்பிட்டவாறு காணப்பட்டது.
இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது ஆண்டி பர்ன்ஹாமின் நடவடிக்கை: கிளர்ச்சியைத் தடுக்க முயற்சி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US