மாதத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Benat
மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நகை வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்
இதன்படி நாட்டில் இன்று (01) சனிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,100 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 178,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக் பாஸில் Mid Night Eviction... நள்ளிரவில் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
2025 ஜனவரி மாத ராசிபலன்: முதல் மாதத்திலேயே அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
55 மாதங்கள் கொண்ட HDFC FD திட்டம்.., ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US