இலங்கையில் தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றமா..! மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கையில் தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் இல்லையென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில், உலக சந்தையில் தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
உலக சந்தையில் கடந்த 2000ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 284 டொலராக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 5000 டொலர் வரை உயர்ந்துள்ளது.
தங்க விலை
இந்த நிலையில் அண்மையில் இந்த பெறுமதி 5500 டொலர் வரை உயர்ந்து, பின் 5,000 டொலருக்கு வீழ்ச்சியடைந்து அந்த மட்டத்திலே காணப்படுகிறது.

இவ்வாறான சூழலில் ஏற்கனவே தங்கக் கடன்களுக்கு மூலதனக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நிதி நிறுவனங்கள் தமக்கான பாதுகாப்பு வரம்புகளை சுயமாகவே பின்பற்றி வருவதால், புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்த போது நிகழாத மிகப்பெரிய மாற்றம் தற்போது வடக்கில்.. தலைகீழாக மாறிய நிலைமை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri