ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Galagoda Aththe Gnanasara Thero
By Mayuri
ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிடியாணை
எனினும் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காததை தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாக ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல் Cineulagam
Daily Rasipalan: நேற்று நடந்த சுக்கிரன் பெயர்ச்சி- அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US