உலகளவில் கடந்த வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்த கோவிட் தொற்று
Covid
World
World Health Organization
Increase
By Dilshan
கடந்த வாரத்தில் மட்டும் உலகளவில் கோவிட் தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்த மாதம் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் 49.90 இலட்சம் பேர் புதிதாக கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலக அளவில் கடந்த வாரம் கோவிட்டினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US