உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

United Russia Sri Lankan Peoples Singapore Ukraine
By Steephen Jun 17, 2022 05:22 AM GMT
Report

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டு 113வது இடத்தில் இருந்த இலங்கைக்கு 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி 90 வது இடம் கிடைத்துள்ளது.

குளோபல் பீஸ் இன்டெக்ஸ்( Global Peace Index) இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

எவற்றை அடிப்படையாக கொண்டு தரப்படுத்தப்படுகிறது

உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Global Peace Index Europe

பயங்கரவாத செயற்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை, அரசியல் பயங்கரவாதம், அயல் நாடுகளுடனான உறவுகள், அகதிகள், இடம்பெயர்வுகள், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் ஆகிய பலவற்றை கவனத்தில் கொண்டு இம்முறை தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆமு் ஆண்டில் உலகில் மிகவும் அமைதியான நாடுள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து, அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

தரப்படுத்தலில் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள 5 இடங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா,ரஷ்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

மிகவும்  ஆபத்தான நாடு

உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Global Peace Index Europe

கடந்த 2021 ஆம் ஆண்டு 90 நாடுகளின் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 71 நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளள. ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் 5வது ஆண்டாக உலகின் மிகவும் ஆபத்தான நாடாக இருந்து வருகிறது.

அத்துடன் உலக அமைதி குறியீட்டில் உக்ரைன் மிகப் பெரிய சரிவை பதிவு செய்துள்ளது. ரஷ்ய படையினர், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் 17 இடங்கள் கீழ் நோக்கி சென்று 153வது இடத்தில் உள்ளது.

அதேவேளை ஐஸ்லாந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

மேலும் உக்ரைன், கினியா, புர்கினா பாசோ, ரஷ்யா மற்றும் ஹைட்டி ஆகிய ஐந்து நாடுகள் உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டின் அடிப்படையில் மிகவும் சீரழிவை எதிர்நோக்கியுள்ள நாடுகளாகும்.

உலகில் அமைதியான நாடுகள் குறியீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Global Peace Index Europe

அதேவேளை எகிப்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா நாடுகள் உலகில் அமைதியான நாடுகள் வரிசையில் முன்னேற்றமடைந்துள்ளன.

இதனிடையே உலகில் மிகவும் அமைதியான பிராந்தியமாக ஐரோப்பா குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 10 நாடுகளில் 7 நாடுகள் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குறியீட்டு அறிக்கை மிக உயர்ந்த இடத்தில் இருந்த 8 ஐரோப்பிய நாடுகள் தற்போது முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றன. போத்துக்கல் 6வது இடத்திலும் ஸ்லோவேனியா 7வது இடத்திலும் செக் குடியரசு 8வது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூர் 9வது வது இடத்திலும் ஜப்பான் 10வது இடத்திலும் உள்ளன. சுவிஸர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் 11 மற்றும் 12 இடங்களில் உள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US