உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும்: சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை

Japan China Artificial Intelligence Crude Oil Strait of Hormuz
By Amal Jul 08, 2026 11:20 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், வர்த்தகப் பிரிவினை மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் போன்ற காரணங்களால் 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.0 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.

இது ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்டதை விடக் குறைவான மட்டமாகும். எனினும், தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான முதலீடுகள் காரணமாக உலகப் பொருளாதாரம் போரின் அதிர்ச்சியை ஓரளவு தாங்கி மீண்டுள்ளதாக ஐஎம்எஃப் தனது உலகப் பொருளாதார அவுட்லுக் (WEO) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஈழத்தமிழருக்கு பிரித்தானியாவில் கிடைத்த அதி உயர் கௌரவம்

ஈழத்தமிழருக்கு பிரித்தானியாவில் கிடைத்த அதி உயர் கௌரவம்

உலகளாவிய பணவீக்கம் 

வரும் 2027 ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி மீண்டும் 3.4 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய பணவீக்கம் 4.7 சதவீதமாக உயரும் என ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும்: சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை | Global Economic Growth Decline Imf Warns

ஜூலை நடுப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை படிப்படியாகத் திறக்கப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த புதிய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை அமெரிக்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு மாற்றமின்றி 2.3 சதவீதமாகப் பேணப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழல்

வளர்ச்சி கணிப்பு

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி 1.1 சதவீதத்தில் இருந்து 0.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஜப்பானின் வளர்ச்சி 0.6 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும்: சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை | Global Economic Growth Decline Imf Warns

அதேவேளை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக உயரும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 6.5 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் சற்றே குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், 2027 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களின் வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமளவுக்குப் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஹோர்முஸ் நீரிணை மோதல்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கடும் பதிலடி!

ஹோர்முஸ் நீரிணை மோதல்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கடும் பதிலடி!

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US