ஜெனிவா தொடர்பில் ஐரோப்பிய நாடுகளிடம் பேச செல்லும் ஜீ.எல்.பீரிஸ்
Srilanka
India
Geneva
European
GL Peiris
By Steephen
கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், (G.L Peiris)சில ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது.
பெப்ரவரி இறுததிய வாரத்தில் ஆரம்பமாகும் ஜெனிவா மனித பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகஅமைச்சர் அந்நாடுகளிடம் நேரத்தை கோரியுள்ளார்.
சில நாடுகள் இந்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன் மேலும் சில நாடுகள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.
இந்தியாவுக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா விடயம் தொடர்பாகவும் இந்தியா வழங்கும் கடனுதவி குறித்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பேசப்படுகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US