மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation
By Dhayani Feb 17, 2024 05:45 AM GMT
Report

மன்னாரின் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்னந்தோப்பு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குச்சவெளியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தலைமன்னாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் வயோதிப பெண்ணின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்


பொலிஸார் விசாரணை

குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், சிறுமி தனது சகோதர,சகோதரிகளுடன் தலைமன்னாரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில் காணாமல்போயிருந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியின் பாட்டி வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, அப்பகுதி மக்களின் உதவியுடன் சிறுமியைத் தேடிய பொலிஸார், சிறுமியின் பாட்டி வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தென்னந்தோப்பில் சடலமாக மீட்டிருந்தனர்.

மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல் | Girl Was Killed Due To Inappropriate Method

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய, சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமிக்கு நீதி கோரி தலைமன்னார் வடக்கு பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 2022 ஆம் ஆண்டு அட்டாலுகம பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமியை கொலை செய்த சந்தேகநபருக்கு 27 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 3 நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் காணி விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

இலங்கையில் காணி விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்


வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி


ஐவர் படுகொலை விவகாரம்: சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்

ஐவர் படுகொலை விவகாரம்: சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US