பிரித்தானியாவில் திடீரென மயங்கி விழுந்த இளம் யுவதி உயிரிழப்பு
United Kingdom
Death
By Dhayani
பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த 16 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் யுவதிக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது திடீரென கீழே மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்குகள் பிரித்தானியாவிலேயே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US