இலங்கைக்கு வரும் போர் கப்பல்!
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 200 பேர் பயணிக்கின்றனர். இந்தோ - பசிபிக் பகுதியில் ஆறு மாத காலப் பணியின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுக அழைப்பை மேற்கொண்டுள்ளது.
2021, ஆகஸ்ட்டில் தமது பயணத்தை ஆரம்பித்த போர்க்கப்பல் 2022 பெப்ரவரி இறுதியில் ஜெர்மனிக்குத் திரும்பவுள்ளது.
இதேவேளை இந்த கப்பல், முதன்முறையாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan
