தமிழர் மீதான இன அழிப்பு தொடர்பில் இலங்கை அரசு கரிசனை கொள்ளவில்லை: கஜேந்திரன் காட்டம்
தமிழ் தேசியம் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பில் இலங்கை அரசு எவ்வித கரிசனையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், '' மே 18 தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத வடுக்களை சுமந்த நாளாகும்.
ஆனால் இன்றைய அரசாங்கம் எமது உறவுகளை நினைவு கூறுவதை தடுத்து நிறுத்துகிறது. பல ஆயிரம் தொலைவில் உள்ள பாலஸ்தீனத்திற்க்காக பிரேரணை விவாதம் நடத்தும் இலங்கை அரசு ஏன் எமது தமிழர்களில் உரிமைகளை முடக்குகிறது?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |