ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
Srilanka
Geneva
UN
Council
Human Rights
War Crime
By Steephen
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளதுடன் கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி இலங்கை சம்பநதமான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ள ஜெனிவா செல்லும் அமைச்சர் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US