சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி
Jaffna
Angajan Ramanathan
Northern Province of Sri Lanka
Dr.Archuna Chavakachcheri
By Kajinthan
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்பிறப்பாக்கி, இன்றையதினம் (14.07.2024) இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் (Angajan Ramanathan) தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்டதாகும்.
சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்கப்பட்ட மின்பிறப்பாக்கி
இந்நிலையிலேயே, இந்த மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US