மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுக் கூட்டம்
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 ஆவது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்றைய தினம் (19) மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர என்.தனஞ்செயன், கணக்காளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னி அமர்வு
2025 உள்ளூராட்சி தேர்தலில் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசமாகிய மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வாக இன்றைய தினம் இந்த அமர்வு இடம்பெற்றது.
இதன்போது மாநகர முதல்வரின் கன்னி உரை, மாநகரசபை நிர்வாகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரப் பகிர்வு, மாநகரசபை நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு உள்ளிட்ட பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
