இஷாராவை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்த கெஹல்பத்ர!

Crime Branch Criminal Investigation Department Crime Ishara sewwandi Ganemulle sanjeewa
By Dharu Sep 03, 2025 07:27 AM GMT
Report

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாரா செவ்வந்தி மாறுவேடத்தில் நாட்டிற்கு வர முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஷாரா செவ்வந்தி துபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த விடயங்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் 'கனேமுல்லே சஞ்சீவவை கொல்ல 'கமாண்டோ சாலிந்த' ஏற்பாடு செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தியை கைது செய்ய இன்டர்போலின் உதவி கோரப்பட உள்ளது.

கொழும்பில் பரபரப்பு! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் பரபரப்பு! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாறுவேடத்தில் நாட்டிற்கு

இந்நிலையில் இஷாராவின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்தபோது, ​​அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மாறுவேடத்தில் இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு வர முயன்றதாகவும் 'கெஹல்பத்தர பத்மே' தெரிவித்துள்ளார்.

இஷாராவை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்த கெஹல்பத்ர! | Gehalbhadra Stopped Ishara From Coming

இருப்பினும், இறுதிச் சடங்கு நிகழ்வை சுற்றி உளவுத்துறை அதிகாரிகளின் கடுமையான பாதுகாப்பு இருந்ததால், பயணம் ஆபத்தானது என்று கூறி பத்மே அவரை வரவிடாமல் தடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலக நபர்களான 'பாகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோர், தெற்கு மாகாணத்தில் நடந்த பல கொலைகள் தொடர்பான பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய இந்த விசாரணைகளில், இந்தக் கொலைகள் அவர்களின் தொடர்புடன் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அவற்றில் முக்கியமானது, பெப்ரவரி 19 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் அருண விதானகமகே, அல்லது 'கஜ்ஜா', அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதாகும்.

தென்னிலங்கையை கதிகலங்க வைத்துள்ள கெஹெல்பத்தர பத்மே! நடுக்கத்தில் பல பொலிஸார்

தென்னிலங்கையை கதிகலங்க வைத்துள்ள கெஹெல்பத்தர பத்மே! நடுக்கத்தில் பல பொலிஸார்

இரகசிய தகவல்

'பாகோ சமன்' என்பவருக்குச் சொந்தமான ரூ.350 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் இருப்பு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த மூன்று கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இஷாராவை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்த கெஹல்பத்ர! | Gehalbhadra Stopped Ishara From Coming

அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு குழந்தைகளும் கஜ்ஜாவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மேலும், மித்தேனியவின் தோராயாவில் உள்ள காட்டுப் பகுதியில் இரண்டு பேரைக் கொல்லும் ஒப்பந்தத்தையும் அவர்கள் கையாண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மலேசியாவில் மறைந்திருக்கும் தருண் என்ற பாதாள உலக உறுப்பினரால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை, தெற்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 'பாகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோர் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் என்று போதைப்பொருள் விவகாரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமா பாணியை கடைப்பிடிக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள்..!

தமிழ் சினிமா பாணியை கடைப்பிடிக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள்..!

கச்சதீவில் அநுர தரையிறங்கியதால் அதிர்ச்சியில் தமிழகம்...

கச்சதீவில் அநுர தரையிறங்கியதால் அதிர்ச்சியில் தமிழகம்...

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US