ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் கீதா குமாரசிங்க
SJB
Geetha Kumarasinghe
Sri lanka election 2024
sl presidential election
By Dharu
இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சற்று முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இணைந்து கொண்டார்.
தற்போது கண்டியில் நடைபெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்திற்கு அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இணைந்துக்கொண்டார்.
மேலும், கீதா குமாரசிங்க, தற்போது பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US