கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை

Batticaloa G.C.E.(A/L) Examination Education
By Kumar Apr 02, 2026 12:17 AM GMT
Report

கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 வெளியாகிய கா.பொ.த.உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

போதையில் ஓட்டோ சாகசத்தில் ஈடுபட்ட இருவர் சமூக வலைத்தள காணொளி மூலம் கைது

போதையில் ஓட்டோ சாகசத்தில் ஈடுபட்ட இருவர் சமூக வலைத்தள காணொளி மூலம் கைது

முதல் இடம்

இதன்கீழ் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ்மேவின் ஹரிமீனுஜன் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 62வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை | Gce Al Results 2026

இவர் கல்லடி உப்போடையினை சேர்ந்த பிலிப் ரைற்றஸ்மேவின்,சுகந்தி தம்பதிகளின் புதல்வனாவார்.

இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயிரியல்துறையில் கல்வி பயிலும் நாவற்குடாவினை சேர்ந்த யூட்நிமால் அனுஸ்ராம் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 42வது இடத்தினையும் பெற்று மருத்துவதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றும் யூட்நிமால் -விஜயமோகனா தம்பதிகளின் புதல்வனாவார்.

அமெரிக்க படைகளின் இருப்பிடத்தால் நொறுங்க போகும் துபாய்! விடுக்கப்பட்ட அதிரடி எச்சரிக்கை

அமெரிக்க படைகளின் இருப்பிடத்தால் நொறுங்க போகும் துபாய்! விடுக்கப்பட்ட அதிரடி எச்சரிக்கை


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US