கணிதத்துறையில் யாழ். ஹாட்லி கல்லூரியின் சாதனை
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன.
அந்தவகையில் கணிதத்துறையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையின் மாணவனான கந்ததாசன் தசரத் என்பவரே இவ்வாறு கணிதத் துறையில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்தவகையில் கணிதப் பிரிவில் 21 3ஏ சித்திகளையும், உயிரியல் பிரிவில் 5 3ஏ சித்திகளையும், வணிகப் பிரிவில் ஒரு 3ஏ சித்தியையும், கலைப் பிரிவில் ஒரு 3ஏ சித்தியையும் பெற்றுள்ளது.
கணிதத்துறை
கந்ததாசன் தர்சத் 3ஏ, யோகேந்திரன் அர்ணிகன் 3ஏ, ஜெயசந்திரன் நிவேதன் 3ஏ, ஜெயகுமார் நிவீதிகன் 3ஏ, நிர்மலன் சலீன் 3ஏ, அன்ரன் ஜேசுராசா ஜூட் பிரியதர்ஷன் 3ஏ, சிவனேசன் அர்ணிகன் 3ஏ, ராமேஸ்வரம் சதுர்சன் 3ஏ, சிவரஞ்சன் தனோஜ் 3ஏ, அஞ்சனகுமார் ஷாகிஞ்சை 3ஏ, முருகானந்தன் சாருஜன் 3ஏ, ரகு சரவணன் 3ஏ, நாகேஷ்வரன் கிஷ்ணமேனன் 3ஏ, ஜெயகுமார் விஷ்ணுராஜ் 3ஏ, சுபாகு அட்சயன் 3ஏ, மோகன் அர்ஜூன் 3ஏ, சுப்ரமணியம் அர்ஜூன் 3ஏ, குகநாதன் வைகுந்தன் 3ஏ, ஸ்ரீலயந்திரா அஞ்சனன் 3ஏ, முருகமூர்த்தி பிரவீன் 3ஏ, கஜேந்திரன் ஸ்னேகன் 3ஏ, சண்முகதாஸ் கீர்த்தி 2ஏ பி
உயிரியல் பிரிவு
கிருபாகரன் கஜீவன் 3ஏ, சந்திரபபா மதுசன் 3ஏ, உதயகுமரன் மதுமிதன் 3ஏ, வித்யாபதி ஹர்சன் 3ஏ, சுபேந்திரன் தினேஷ் 3ஏ, தேவதாஸ் தேவானந்தா 2ஏ பி, திருச்செல்வம் கௌதம் 2ஏ பி
இயந்திரவியல் தொழில்நுட்பம்
கிரீபரூபன் ஜனார்த்தன் 3பி, நீதிராஜ் நிதுஜன் 2பி சி, தயாபரன் மதிவாணன் 2பி சி, ஜில்பேர்ட் யோகராசா கியூபேட் கிருஷனன் 2பி எஸ், அகிலரூபன் கவீசன் பி 2சி
வணிக பிரிவு
தங்கவேல் அனுசன் 3ஏ கலைப் பிரிவு சுப்ரமணியம் மதுசன் 3ஏ, சந்திரசேகரம் நிதர்சன் 2ஏ பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
