குற்றவியல் நடைமுறை கோவை திருத்தம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும்! - சுரேஷ் எச்சரிக்கை

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டில் தற்போது அமுலிலுள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 08.10.2021 அன்று அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதன் பிரகாரம், ஒருவர் கைது செய்யப்பட்டால் நாற்பத்தெட்டு மணிநேரம் வரையில் அவரை நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது மேல்நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கின்றது.

இலங்கையில் ஏற்கனவே மனித உரிமைகளுக்கு விரோதமான பல சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. இதில் முக்கியமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது 1978ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாகக் கொண்டுவரப்பட்டு, இன்றுவரை 43 வருடங்களாக அமுலில் இருக்கின்றது.

ஏற்கனவே, இது இலங்கை மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மறுத்து, பதினெட்டு மாதங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.

இந்தச் சட்டமூலம் அகற்றப்பட வேண்டும் அல்லது திருதப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வற்புறுத்தியபோதிலும்கூட இன்னமும் அவை அகற்றப்படாமலே இருக்கின்றது.

இது ஒருபுறமிருக்க, இலங்கையின் ஜனாதிபதி அவர்கள் பதவி ஏற்றவுடன், இராணுவத்திலிருந்த பல்வேறுபட்ட உத்தியோகத்தர்களை பொறுப்பு வாய்ந்த சிவில் நிர்வாகங்களுக்கு அமர்த்தியுள்ளார். இது எதிர்காலத்தில் இந்த நாடு ஒரு இராணுவ ஆட்சிக்கு உட்படுமாக இருந்தால், சிவில் நிர்வாகத்தை இலகுவாக தம் வசம் வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே எல்லோராலும் கருதப்படுகின்றது.

குறிப்பாக நாடு இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், விவசாயம், மீன்பிடித் தொழிலாளர்கள் மாத்திரமல்லாமல், அரச உத்தியோகத்தர்கள் உட்பட குறைந்தபட்ச வாழ்வாதாரங்களுக்காக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான், குற்றவியல் நடைமுறை கோவை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த திருத்தங்களும் நாட்டின் குடிமக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதுடன், கைது செய்யப்பட்டால் அவர் உடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமையையும் மறுதலிக்கின்றது.

ஏற்கனவே இலங்கை பொலிசார் உச்சபட்ச அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் பெருமளவில் இலஞ்ச ஊழல்வாதிகளாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், ஒரு சந்தேகநபரை நாற்பத்தெட்டு மணிநேரம் காவலில் வைத்திருப்பது என்பது அவரை சித்திரவதை செய்யவும் தமது விருப்பத்திற்கேற்ற வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொள்ளவும் இந்த கால அவகாசங்கள் உதவும் என்றே நாம் நம்புகின்றோம்.

பொலிஸார் தமது தேவை கருதியோ அல்லது வேறு சில அரசியல்வாதியின் தேவை கருதியோ அல்லது தனிப்பட்ட முறையில் தமது நண்பர்களுக்கு உதவும் வகையிலோ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவழிவகை செய்கிறது.

எனவே, இந்தக் குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தங்கள் என்பது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களுக்கும் பாதகமாகவே அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவற்றுக்கு அப்பால் அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய சிறிய பெரிய அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும் அவர்களது குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக முற்போக்கு, சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களது ஜனநாயக செயற்பாடுகளை முடக்குவதற்கும்கூட இந்தத் திருத்தங்கள் பாவிக்கப்படலாம்.

இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமும் சரி, குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தச் சட்டமூலமானாலும் சரி, சிவில் நிர்வாகத்துக்கு இராணுவத்தினரை நியமித்தமையும் சரி, அனைத்து விடயங்களுமே சட்டரீதியாக எதேச்சாதிகாரத்தை நோக்கி இந்த நாட்டைக் கொண்டு செல்வதற்கே வழிவகுத்து வருகின்றது.

அரசு தனக்கு அதிகப் பெரும்பான்மை இருக்கிறதென்ற அடிப்படையில் இது சட்டமாக்கப்படலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இவை சட்டமாவதன் ஊடாக நாட்டு மக்களுக்கு பாரியதோர் அச்சுறுத்தலாக அமையும் என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்

திரு இராசையா சோமாஸ்காந்தன்

திருநெல்வேலி, Osnabrück, Germany, London, United Kingdom

30 Dec, 2021

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை

இயக்கச்சி சங்கதார்வயல், London, United Kingdom

08 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு நாகலிங்கம் நாகராஜா

வடலியடைப்பு, காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

12 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி வைத்திலிங்கம் தையலம்மா

நெடுந்தீவு மேற்கு, இரத்தினபுரி, Jaffna, முரசுமோட்டை, Toronto, Canada, Herning, Denmark

09 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு இராஜதுரை திருப்பதிவாசன்

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே

மானிப்பாய், Norfolk, United Kingdom

17 Jan, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திருமதி முத்துப்பிள்ளை இரத்தினம்

திருகோணமலை, செம்மலை, Vellore, India, Lewisham, United Kingdom

05 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி நவரட்ணம் மகேஸ்வரி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Homburg, Germany

12 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

உடுத்துறை, கொழும்பு

13 Jan, 2022

6ம் ஆண்டு நினைவஞ்சலி

16ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பாப்பிள்ளை லோகேஸ்வரி

சங்கானை, ஜேர்மனி, Germany

16 Jan, 2006

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகரத்தினம் நந்தகுமார்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

15 Jan, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி திருவருட்செல்வன் நித்தியவாணி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், வேலணை 7ம் வட்டாரம்

14 Jan, 2022

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018

மரண அறிவித்தல்

டாக்டர் வரதராஜா சிறிகாந்தன்

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, Manchester, United Kingdom

10 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு இராசையா சுப்பிரமணியம்

வேலணை வடக்கு, வேலணை மேற்கு, Brampton, Canada

12 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு கைலாயநாதன் சுப்ரமணியம்

கொக்குவில், Brampton, Canada

06 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி மல்லிகாதேவி தர்மகுலசிங்கம்

அச்சுவேலி பத்தமேனி, Luzern, Switzerland

14 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு வடிவேலு இராமச்சந்திரன்

மலேசியா, Malaysia, நெல்லியடி, வெள்ளவத்தை

14 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி தில்லைநாதன் யோகேஸ்வரி

நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம், Le Bourget, France

12 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகுரு சிவானந்தன்

சங்கானை, Nigeria, லெசோதோ, Lesotho, Edgware, United Kingdom

15 Jan, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலாதேவி வேலாயுதபிள்ளை

வேலணை கிழக்கு, Pinner, United Kingdom

15 Jan, 2021

மரண அறிவித்தல்

திருமதி நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி

இணுவில், Bezons, France, பரிஸ், France, உதயநகர்

13 Jan, 2022

நன்றி நவிலல்

திரு கார்த்திகேசு கந்தையா

இருபாலை, Nanterre, France

16 Dec, 2021

நன்றி நவிலல்

திரு அருள்ஞானம் பொன்னையா

ஏழாலை, கிளிநொச்சி, Sankt Wendel, Germany

18 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகரட்ணம் ஞானேஸ்வரி

தெல்லிப்பழை, சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

27 Jan, 2021

மரண அறிவித்தல்

திரு சுதேசநாதன் செல்லையா

யாழ்ப்பாணம், Markham, Canada

13 Jan, 2022

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பீதாம்பரம் செல்லம்மா

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013

மரண அறிவித்தல்

திரு ரஜனிக்காந்தன் முத்தையா

பரந்தன், Scarborough, Canada

09 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா குலசேகரியம்மா

துன்னாலை வடக்கு, திருநகர்

27 Jan, 2021

அகாலமரணம்

திரு கெளதம் குகநாதன்

Aarau, Switzerland, Safenwil, Switzerland

13 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி கதிர்காமலிங்கம்

மலேசியா, Malaysia, கந்தர்மடம், பிரான்ஸ், France

07 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை

பருத்தித்துறை, Toronto, Canada

15 Jan, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன்

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019

மரண அறிவித்தல்

திரு விசுவலிங்கம் செல்வராசா

மானிப்பாய், பூநகரி

13 Jan, 2022

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை மகேஸ்வரி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

06 Feb, 2020

மரண அறிவித்தல்

திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன்

மயிலிட்டி, காங்கேசன்துறை, இணுவில், பருத்தித்துறை, London, United Kingdom

08 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி நந்தினி துரைசிங்கம்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

10 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி விக்னேஸ்வரி மனோகரன்

உடுப்பிட்டி, Toronto, Canada

13 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு வாசுதேவன் மகாதேவன்

கொழும்பு, Scarborough, Canada

11 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு ரஜனிக்காந்தன் முத்தையா

பரந்தன், Scarborough, Canada

09 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வெற்றிவேலு சந்திரகாந்தன்

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021

மரண அறிவித்தல்

திரு சுந்தரலிங்கம் சுகிந்தன்

சுதுமலை, Wembley, United Kingdom

07 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு துரையப்பா நவரட்ணம்

யாழ். அத்தியடி, கொழும்பு, Scarborough, Canada

12 Jan, 2022

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசுப்பிரமணியம் கனகம்மா

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனகராயன்குளம், Dielsdorf, Switzerland

13 Jan, 2018

மரண அறிவித்தல்

திருமதி புஷ்பராணி சண்முகரத்தினம்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை பற்குணராஜா

நாவற்குடா, மட்டக்களப்பு, கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு காளிராசா உதயகுமார்

வல்வெட்டித்துறை, Oslo, Norway

07 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார்

பூனே, India, திருநெல்வேலி, India, Eastham, United Kingdom

29 Dec, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US