பரேட் நிறைவேற்று சட்டம் தொடர்பான வர்த்தமானி: விளக்கமளிக்கும் இராஜாங்க அமைச்சர்
Sri Lanka Parliament
Shehan Semasinghe
Sri Lanka
By Sivaa Mayuri
பரேட் நிறைவேற்று சட்டத்தை இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(20.03.2024) அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த நிலையில் யாரேனும் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய 14 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பின், உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

இதன்படி இந்த சட்டத்தை ரத்துச்செய்யும் செயன்முறையை நடைமுறைப்படுத்த சில வாரங்கள் செல்லும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US