காசாவில் தீவிரமடையும் போர்: அமெரிக்கா மற்றும் ஈரான் இணைந்த படைகள் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணைந்த படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் வலுவடையலாம் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய துருப்புக்களை பார்வையிட்ட பின்னர் அவர் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் நாட்களில் சண்டையை விரிவுபடுத்த உள்ளதாகவும் இது ஒரு நீண்ட போராக இருக்கும் என்றும் அது முடிவடையும் அளவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
