எதற்காக அழிக்கப்படுகின்றது காசா? இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியாவின் போர் வியூகங்கள்!!
எதற்காக அழிக்கப்படுகின்றது காசா?
எதற்காக இஸ்ரேல் காசாவில் இப்படியான அநியாயத்தைச் செய்கின்றது?
அப்பாவி மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் ஒரு இனத்தையே கொடூரமாக அழித்துக்கொண்டிருக்கின்றது.
உலகின் பெரிய நாடுகள் எல்லாம் ஒன்றும் பேசாமல் இருக்கின்றன அல்லது கடமைக்கு ஒரு கண்டணத்தை மாத்திரம் எழுப்பிவிட்டு வாழாது இருந்துவிடுகின்றன.
இப்படியான கொடுமை ஏன் அங்கு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |