நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்: கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு

srilanka colombo politics election gotabaya
By Kamel Oct 10, 2021 12:05 PM GMT
Report

என்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72ம் ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதனை ஏற்றுக்கொள்கிறேன்.


அனைத்து பின்னடைவுகளுக்கும் கோவிட் பெருந்தொற்றுடனான போராட்டமே காரணமாகும். இரண்டு ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்றுடன் போராட நேரிட்டது.

புதிய சக்தியுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் நான் உறுதிமொழி வழங்குகின்றேன். நாட்டை முடக்கியமை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

எனினும், இந்தக் காரணிகளை கூறி நாம் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும். புதிய அரசியல் அமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும். ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய இவ்வாறு அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும். நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படாது.

இதற்காக அர்ப்பணிப்புடன் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் ஊழல் மோசடிகளில் இன்றி முன்னோக்கி நகர அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பின்னடைவை சந்தித்த போதிலும், இந்தக் காலப் பகுதியில் நாட்டில் பாரியளவு சேவைகள் ஆற்றப்பட்டுள்ளது.

உலகின் இராணுவங்கள் போரில் மட்டுமன்றி தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US