தம்பலகாமத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு (Photos)
Trincomalee
Gas
Explosion
Silinder
By Independent Writer
திருகோணமலை - தம்பலகாமம், பாலம் போட்டாறு பகுதியில் நேற்று எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனால் வீட்டில் உள்ள எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
இரவு சாப்பாட்டை சாப்பிடுவதற்காக கறியை சூடாக்கிக் கொண்டிருக்கும் போதே அடுப்பு வெடித்தாகத் தெரிவிக்கின்றனர்.
கறி சுட வைக்கும் போது வித்தியாசமான வாசம் வீசியதாகவும் உடனடியாக சமையல் அறைக்குல் சென்று பார்க்கின்ற போது அடுப்பு வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை கண்டு உடனடியாக தண்ணீர் ஊற்றி அனைத்ததோடு கொள்களன் குழாயையும் கழற்றி வீசியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.



Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US