நாட்டில் மற்றுமொரு பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு:கடும் அச்சத்தில் மக்கள்
Srilanka
Kinniya
By Independent Writer
கிண்ணியா - ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று சமைக்கும் போது எரிவாயு அடுப்பொன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வீட்டிலிருந்தவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், எனினும் எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்....
யாழிலும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு : குழப்பத்தில் மக்கள்
நாட்டு மக்களை அச்சுறுத்தும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்! கேகாலையில் வெடித்துச் சிதறிய அடுப்பு
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US