எரிவாயு நிறுவனங்களிடம் அரசாங்கம் விடுக்கும் நட்டஈட்டு அறிவுறுத்தல்
By Amal
சமையல் எரிவாயு கசிவுக் கொள்கலன் தொடர்புடைய வெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எரிவாயு நிறுவனங்கள் நட்டஈடுகளை வழங்கவேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து பகுதிகளிலும் எரிவாயு கொள்கலன் தொடர்புடைய வெடிப்புக்கள் காரணமாக நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த வெடிப்புக்கள் காரணமாக மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே இந்த சம்பவங்களை தடுக்க குறித்த நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US