கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! பொலிஸ் அதிகாரி கைது
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வந்தியுடன் நட்பு
பதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், குற்றப்பிரிவில் நீதிமன்றக் கடமைகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபரான பிங்புர தேவகே இஷார செவ்வந்தி வீரசிங்க என்ற பெண்ணுடன் ஒரு குறிப்பிட்ட நட்பைக் கொண்டிருந்தார் என்பதும், அவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் குடும்பத்துடன் சுட்டுக்கொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
