கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Dhayani
கம்பஹா (Gampaha) கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் இன்று (8) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த இளைஞன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் வசிப்பவரான பிரசன்ன லக்மால் டயஸ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
உயிரிழந்த நபரின் கழுத்து, வயிறு மற்றும் கையில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்ததாக கம்பஹா தலைமையக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US