ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் பதவியேற்பு! பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம்
Colombo
P. B. Jayasundera
Gamini Senarath
By Murali
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத், பதவியேற்றுள்ளார்.
இன்று (19) காலை இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து அவரால் ஏற்பட்ட வெற்றிடத்தூக்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரான அனுர திசாயநாக்க பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நாளை (20) தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு: லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த அதிரடிச் செயல் News Lankasri
உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் News Lankasri
30 ஆண்டுகளில் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி: பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US