காலிமுகத்திடல் கடற்கரையில் நேர்ந்த அசம்பாவிதம்- சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் (Video)
Colombo
Sri Lanka Police Investigation
By Nathan
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்ற சிறுவர்கள் 7பேரில் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுவர்களே இன்று குளிக்கச்சென்றுள்ளனர்.
இதன்போதே 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனை தேடும் பணியில் தற்போது பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.











Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US