மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் பூர்த்தி : சுதந்திரமாக திரியும் பிரதான சூத்திரதாரி

Galle Face Protest Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Gota Go Home 2022
By Kanthan May 09, 2026 05:10 AM GMT
Report

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பிலே இன்று பெருவாரியாக பேசப்படுகிறது.ஆனால் ராஜபக்சக்கள் செய்த அநியாயங்கள் அட்டூழிங்களில் பாரிய குற்றம் ஒன்று நடைபெற்ற நாளே இன்றாகும்.

அதாவது மே மாதம் 09 திகதி இன்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்படவில்லை.

இது கபில சந்திரசேனவின் மரணத்தை விட கொடுமையானது. 2022 ஆம் ஆண்டு மக்கள் வீதியில் இறங்கி ராஜபக்சக்கள் அதிகாரத்தை விட்டு போக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகார போராசையில் பதவியை தக்க வைத்து கொள்ளவதற்காக 2022 மே மாதம் 09 ஆம் திகதி மகிந்தவின் குற்றக் கும்பல்கள் காலி முகத்திடல் அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

தாக்குதல் நடத்துவதற்கான காரணங்கள்

அரகலய போராட்டத்தின் முக்கிய நபர்களை கொலை செய்யவும் திட்டமிடப்பட்டது.அன்று அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு யார் துப்பாக்கி வழங்கியது. நாட்டில் பல இடங்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அவற்றுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கெல்லாம் மூல காரணமான மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படவில்லை.இன்றும் மகிந்த சுதந்திரமாக நடமாடுகிறார்.

2022 மே மாதம் 09 ஆம் திகதி அலரி மாளிகையில் சட்டவிரோத மாநாடு ஒன்றை மகிந்த நடத்தினார்.அதற்காக நாடு முழுவதிலிருந்தும் பேருந்துகளில் ஆட்களை கொண்டு வந்தனர். மாநாட்டில் வந்தவர்களுக்கு விருந்துபசாரம் மற்றும் மதுவும் பரிமாறப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் பூர்த்தி : சுதந்திரமாக திரியும் பிரதான சூத்திரதாரி | Galle Face Protests Aragalaya Struggle

அச் சந்தர்ப்பத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் கோல்பேஸ் போராட்டத்திற்கு தாக்குதல் நடத்தி அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என கூச்சலிட்ட போதும் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மகிந்த மௌனமாக இருந்து அதை அரங்கேற்ற வழியமைத்தார்.

அதன் பின்னர் கூட்டம் முடிவடைந்து அலரி மாளிகையில் இருந்து வெளியேறியவர்கள் இரும்பு கம்பி மற்றும் பொல்லுகளுடனே வந்தனர்.இவற்றை யார் வழங்கியது.

அப்படி வந்தவர்கள் முதலில் ‘மயினா கோகம’வில் இருந்தவர்களுக்கு தாக்குதல் நடத்திய பின்னர் கோல் பேஸ் போராட்ட காரர்களுக்கு கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

அன்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தனது உத்தரவு இல்லாமல் கலகம் அடக்கும் பொலிஸாரை வரவழைக்க வேண்டாம் என்று உத்தர போட்டிருந்தார்.அதன் பின்னர் நாடு முழுவதும் பாரிய சம்பவங்கள் நடைபெற்றன.

முனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இவ்வாறே அன்று மகிந்தவின் குற்ற கும்பலும் அடியாட்களும் தாக்குதல் நடத்தினர்.ஆனால் இந்த திட்டத்தின் பிரதான சூத்திரதாரியான மகிந்த ராஜபக்ச நீதியின் பிடியில் அகப்படவில்லை.சிலருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மகிந்தவுக்கு எதிராக முக்கிய சாட்சிகள் இருந்தும் அவரை கைது செய்யவில்லை. அரகலய போட்ட குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது.

அந்த முறைப்பாட்டில் ஒவ்வொரு காணொளியையும் காண்பித்து மகிந்தவின் செயற்பாட்டையும் அவர் இதை செய்ய தூண்டிய விதம் தொடர்பில் விபரித்தது.

மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் பூர்த்தி : சுதந்திரமாக திரியும் பிரதான சூத்திரதாரி | Galle Face Protests Aragalaya Struggle

அந்த குழுவின் முறைப்பாட்டுக்கான விசாரணை அறிக்கையை கூட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லை. இதுவரை நான்கு வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை.

இந்த கொடூர சம்பவத்தின் நினைவேந்தலும் கண்காட்சியும் இன்றும் நாளையும் (09-10) கொழும்பு 07-ஹோட்டன் பிலேஸில் அமைந்துள்ள ஜே.ஏ.டி பொரேரா கலையரங்கில் நடைபெறுகிறது.

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

 

நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US