தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் ஆளும் தரப்பு! கஜேந்திரன் குற்றச்சாட்டு
தமிழர்களுக்கு வழங்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதியையும் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
மேலும், யாழ் போதனாவைத்தியசாலைக்கு கிடைக்கவேண்டிய காணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜாவுக்கும், ஆளுனருக்கும் அதிகாரம் இருந்தும் ஏன் இதனை மீட்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அநுர அரசினால் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றும், கொடூரமான பயங்கரவாதச்தடைச்சட்டம் நீக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
