ஜேவிபியின் கொள்கைகளை பின்பற்றும் தமிழரசுக் கட்சி! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Gajendrakumar Ponnambalam ITAK
By Kumar Apr 22, 2025 09:32 PM GMT
Report

ஜேவியை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜேவியின் எக்கிய இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது,அவ்வாறானால் ஜேவிபி பிழையென்றால் ஜேவியின் கொள்கையினை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி சரியா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

களுவன்கேணியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை தமிழ் தேசிய நிலைப்பாட்டிலிருந்து விலகவைத்துள்ளதாக இலங்கையில் உள்ள தூதரகங்கள் கூறிவருகின்றன.

அதற்கு பலவிதமான பதில்களை சொல்லிவருகின்றோம்.மக்கள் சக்தி என்ற பெயரில்ஆட்சிசெய்கின்ற ஜேவிபி என்கின்ற அமைப்பு வடகிழக்கில் தமிழ் மக்களின் ஆணையைப்பெறவில்லையென்பதை தெளிவாக கூறிவருகின்றோம் என குறிப்பிட்டு்ள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

யாழில் கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் எடுத்த தவறான முடிவு

யாழில் கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் எடுத்த தவறான முடிவு

மட்டக்களப்பில் சிக்கிய ஜெக்கெட் - வெளிநாட்டில் தூக்கப்பட்ட பிள்ளையானின் முக்கிய புள்ளிகள்

மட்டக்களப்பில் சிக்கிய ஜெக்கெட் - வெளிநாட்டில் தூக்கப்பட்ட பிள்ளையானின் முக்கிய புள்ளிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US