சிங்களவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய ரணில்: கஜேந்திரகுமார் காட்டம்

Gajendrakumar Ponnambalam Ranil Wickremesinghe President of Sri lanka
By Mayuri Dec 22, 2023 12:39 PM GMT
Report

சிங்கள மக்களுக்கு உண்மையை சொல்லாமல் வெறுமனே பேச்சுவார்த்தைக்காக அழைப்பது அப்பட்டமான பொய் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழத் தேசிய மக்கள் முன்னணியை தவிர்த்து ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

அந்த பேச்சுவார்த்தைகளில் ஊடகங்களுக்கு இந்த சந்திப்பு தொடர்பாக சொல்லப்பட்ட விடயம், தீர்வு சம்பந்தமாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாகவுமான பேச்சுவார்த்தை இது என்று.

சிங்களவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய ரணில்: கஜேந்திரகுமார் காட்டம் | Gajendrakumar Ponnambalam Statement Abot Tamils

எனினும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாக உலகத்திற்கு காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே இந்த பேச்சுவார்த்தை.

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்: 2024இல் தீவிரமடையும் நிலை

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்: 2024இல் தீவிரமடையும் நிலை

இதை தவிர ரணில் விக்ரமசிங்க ஒரு போதும் இந்த பிரச்சினையை நேர்மையாக தீர்க்க மாட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சுவார்த்தையிலே பங்கேற்பதாக இருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க உண்மையை சொல்லட்டும், தமிழினப் பிரச்சினைக்கு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு சமஷ்டியே தீர்வு, சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய ஒரு சமஷ்டியே தீர்வு.

சிங்களவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விடயம்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆகவே இந்த பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி சமஷ்டியின் அடிப்படையிலேயே எப்படி இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்பதை பற்றித்தான் அமையும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு வெளிப்படையாக நேர்மையாக கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கலாம்.

சிங்களவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய ரணில்: கஜேந்திரகுமார் காட்டம் | Gajendrakumar Ponnambalam Statement Abot Tamils

அதைச் செய்யாமல் வெறுமனே தீர்விற்காக வாருங்கள் பேசுவோம் பெப்ரவரி நான்காம் திகதிக்கு இடையில் தீர்வை கொடுப்போம் என சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்கள் என குறிப்பிட்டுள்ளார். 

லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு வழங்கப்படும் சலுகை

லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு வழங்கப்படும் சலுகை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US