யாழில் சிறைச்சாலை பேருந்துடன் ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்து
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியின் நாரந்தனை பகுதியில் யாழ். சிறைச்சாலை பேருந்தும் தனியார் ஹயஸ் ரக வாகனும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(13.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாண நோக்கி கைதிகளை ஏற்றி வந்த சிறைச்சாலை பேருந்தும் ஊர்காவல்துறை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயனித்த ஒருவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலை பேருந்தும் ஹயஸ் ரக வாகனமும் சேதமடைந்துள்ள நிலையில் பேருந்தில் பயணித்த சிறைக்கைதிகள் வேறொரு வாகனத்தில் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri