சுற்றுலாத் தலமாக மாறவுள்ள காட்மோர் நீர்வீழ்ச்சி
Nuwara Eliya
Sri Lanka Tourism
Tourism
Hatton
By Independent Writer
Courtesy: Satheesh




எதிர்வரும் 2026ஆம் ஆண்டு காலப்பகுதில் காட்மோர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்றியமைக்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென சுற்றுலா துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று(08.08.2025) மஸ்கெலியா காட்மோர் நீர் வீழ்ச்சிப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு கள ஆய்வினை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த கண்கானிப்பு விஜயத்தின் போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி.மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US