சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவா்களுக்கான அறிவிப்பு
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கை உயர்தர பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவடைந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கை
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் நேற்று (08.06.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று(08.06.2023) வரை நடைபெற்றது.
மேலும் இம்முறை சாதாரண தரப் பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது.
You may like this video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam