மாகாண சபைத் தேர்தலை நடத்த நிதி ஒரு தடையல்ல - தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Election Budget 2026
By Rakesh Mar 15, 2026 02:52 PM GMT
Report

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகக் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து நாடாளுமன்ற விசேட செயற்குழு அவதானம் செலுத்தி, தாமதமின்றித் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி! அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி! அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

சட்டச் சிக்கல்கள்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ஜனநாயகத்தின் பிரதான அங்கமாகவே தேர்தல்கள் காணப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்பட்ட சட்டச் சிக்கல்களினால் பல ஆண்டுகளாகத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த நிதி ஒரு தடையல்ல - தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் | Funds Not Barrier For Provincial Polls

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு தேர்தலை நடத்துவதற்குப் கடந்த அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தேர்தலை நடத்தும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கு ஆணைக்குழுவின் சார்பில் நாம் பல ஆக்கபூர்வமான யோசனைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

இறுதியான தமிழகத்தின் தேர்தல் திகதி! வெளியான அறிவிப்பு..

இறுதியான தமிழகத்தின் தேர்தல் திகதி! வெளியான அறிவிப்பு..

வரவு - செலவுத் திட்டம்

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று தற்போது இயங்கி வருகின்றது. இக்குழு தனது முதலாவது கூட்டத்தை நடத்தியதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த நிதி ஒரு தடையல்ல - தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் | Funds Not Barrier For Provincial Polls

எனவே, குறித்த செயற்குழு தாமதமின்றித் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஒரு தெளிவான தீர்வு எட்டப்பட்டால், நியாயமானதும் சுதந்திரமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எம்மால் முடியும்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. ஏனெனில், நடப்பு வரவு - செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்காகத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் உயிருடன் உள்ளரா..! போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவரின் முடிவு

ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் உயிருடன் உள்ளரா..! போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவரின் முடிவு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US