எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்:சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Steephen Jun 16, 2022 04:18 AM GMT
Report

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி நேற்றிரவு முதல் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக தனது முச்சக்கர வண்டியின் முன் ஆசனத்தில் அமர்ந்து வரிசையில் காத்திருந்துள்ளதுடன் இன்று அதிகாலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹிரண, விசல் உயன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதான முத்துதந்திரிகே சுகத் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தையை பார்த்து கதறி அழுத மகன்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்:சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் | Fuel Station Death Sri Lanka

இவரது மகன் அதே எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய மற்றுமொரு வரிசையில் காத்திருந்துள்ளார்.

தந்தை மயங்கி கிடப்பது குறித்து அருகில் இருந்தவர்கள் மகனுக்கு அறிவித்துள்ளனர். மகன் தந்தையை முச்சக்கர வண்டியின் ஆசனத்தில் சாய்ந்திருப்பதை கண்டு, அப்பா என அழைக்கின்றார்.

தந்தை பதிலளிக்காத காரணத்தில் தந்தை தலையை பிடித்த போது தலை சாய்ந்துள்ளதுடன் மகன் கதறி அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

முச்சக்கர வண்டியில் உயிரிழந்த நபரும் மற்றுமொரு நபரும் நேற்று ஒன்றாக உணவு சாப்பிட்டு விட்டு, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்:சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் | Fuel Station Death Sri Lanka

மயங்கி கிடந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போதிலும் எவரும் வரவில்லை என அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் அதிகாலை வரை பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் நாட்டில் வரிசை யுகத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகள் அனைவரையும் சபித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்:சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் | Fuel Station Death Sri Lanka

ஏற்கனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் உயிரிழந்த சிலர்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்:சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் | Fuel Station Death Sri Lanka

இலங்கையில் அண்மைய காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நின்றவர்களில் 5க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்தார்.


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US