யாழில் மீண்டும் எரிபொருள் வரிசை!
யாழ்ப்பாணம் – வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம்யில் எரிபொருள் பெற காத்திருந்த மக்கள், எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (03.03.2026) இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுபாடு
அதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு பின்னரே எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு வரப்பட்டதாகவும், அதனால் நீண்ட வரிசை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக, ஒரு வரையறை இன்றி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதால், இரவு 7:45 மணியளவில் எரிபொருள் முடிந்து விட்டதாக எரிபொருள் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam