எரிபொருட்களின் விலையை மேலும் அதிகரித்தது Lanka IOC
Fuel Price In Sri Lanka
Economy of Sri Lanka
By Sajithra
இன்று (22) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லங்கா ஐஓசி பல்வேறு வகையான எரிபொருட்களின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது.
புதிய விலை..
அதன்படி, ஒரு லிட்டர் வெள்ளை டீசலின் விலை ரூ. 79 உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூ. 382 ஆகவும், ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் புதிய விலை ரூ. 572 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலையை 487 ரூபாயாகவும், 92 ஒக்டேன் பெட்ரோலின் விலையை 398 ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லங்கா ஐஓசி நிறுவனம் எக்ஸ்ட்ரா கிரீன் டீசலின் விலையை 588 ரூபாயாகவும், எக்ஸ்ட்ராமைல் டீசலின் விலையை 551 ரூபாயாகவும், எக்ஸ்ட்ராபிரீமியம் பெட்ரோலின் விலையை 465 ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US